லேப்டாப்பில் தங்கம் கடத்தல்

img

லேப்டாப்பில் தங்கம் கடத்தல் 

கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.